பகுதி ஒரு பார்வை
• பின்னணி – வரலாறு:
பொட்டி என்ற ஜமீன் நாயக்கர் குடியிருந்து வந்ததால் இதற்கு பொட்டிபுரம் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
• புவியமைப்பு –
சின்னமனுரிலிருந்து 16 கிமி
தேனியிலிருந்து 32 கிமி
• மக்கள் தொகை விபரம் 2001
ஆண் : 3300
பெண் : 3254
மொத்தம் : 6554
• கலாச்சாரம:;
சமுக வழிபாடு: காளியம்மன் கோவில் வழிபாடு
மகா சிவராத்திரியில் 5 உட்கடை கிராமங்களும் சேர்ந்து பெருமாள் சாமியை மாசி மாதம் கும்பிடுவார்கள்.
குறிப்பிடத்தக்க பழக்க வழக்கம:;
பால்மாடுகளை கரட்டில் நிற்கவைத்து பொங்கல் வைத்து அனைவரும் சமமாக உண்ணுவார்கள். இவர்கள் வெளியேறும் போது மழை பெய்யும் இது உண்மை.
• பொருளாதார நிலை: மிக நன்று ஃ நன்று ஃ சுமார்
• இயற்கை வளம் – (நீர் – நிலம);: மிக நன்று ஃ நன்று ஃ சுமார்
• ஊராட்;சியில் செயல்படுத்தபடும் அரசு நல திட்டங்கள்: